For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பாகிஸ்-தா-னில் அதி-க-ரித்-து வ-ரும் வ-று-மை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">-இஸ்-லா-மா-பாத்:

பாகிஸ்-தா-னில் வ-று--மைக் -காட்-டிற்-கு கீழ் -உள்-ளவர்-க-ளின் எண்-ணிக்-கை அதி-க-ரித்-து வ-ரு-கி-ற-து.

இ-து கு-றித்-து "எகோ" நி-று-வ-னம் நடத்-தி-ய ஆய்-வு விவ-ரம்:

1987-88ம் ஆண்-டில் வ-று-மைக் கோட்-டிற்-கு கீழ் இ-ருந்-த-வர்-கள் எண்-ணிக்-கை 1.78 கோடி. 11 ஆண்-டு-க-ளில்(1999-2000) இந்-த -எண்-ணிக்-கை 4.39 கோடி-யா--க உயர்ந்-துள்-ள-து.

நாட்டின் பெ-ா-ரு-ளா-தா-ர வீழ்ச்-சி, சமூ-க பா-து-காப்-பின்-மை ஆகி-ய-வை தான் முக்-கி-ய கார-ணம் என்றுதெரி-ய-வந்-துள்-ள-து.

1990- மு-தல் வ-று-மையின் அள-வு தொ-டர்ந்-து அதி-க-ரித்-து வ-ரு-கி-ற-து.

நகர்ப் புறங்களைவி-ட ஊர-கப்- ப-கு--தி-க-ளில் -வ-று-மை தாண்-ட-வ-மாடு-கி-ற-து. கிரா-மங்-க-ளை பாகிஸ்-தான் அர-சு கண்-டுகொண்-ட-தா-க-வே -த-ரி-ய-வில்-லை என்-று இந்-த ஆய்-வில் கூறப்-ப-ட்-டுள்-ள-து.

இந் நிலை-யில் காஷ்மீர் தீவி-ர-வா-தி-க--ளுக்-கு ஆ-யு-த-ம் வழங்-க-வும், சர்-வ-தே-ச அள-வில் இஸ்-லா-மி-ய தீவி-ர-வா-தத்-தைபரப்-ப-வும் பாகிஸ்-தான் நிதி-யை செல-விட்-டு வ-ரு-கி-ற-து. சீனா-வி--ட-மி--ருந்-து கட-னுக்-கு வாங்-கி ஆ-யு-தங்-க-ளை-யும்கு-வித்-து வ-ரு-கி-ற-து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X