couple committed sucide
பெற்-றோ-ரை --எ-திர்த்-து தி-ரு-ம-ணம் செய்-த காதல் ஜோடி தற்--க-ா-லை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வாழ முடியவில்லையே என்ற விரக்தியில் காதல் திருமணம் பு-ரிந்து கொண்ட ஜோடிகள் தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆறு-மும். வயது 27. இவர் ஜெயந்தி என்ற 22வயதுபெண்ணை காதலித்தார். இவர்கள் திருமணம் செய்து கொள்ள இரண்டு பேருடைய பெற்றோர்களும் எதிர்ப்பு தெ-ரிவித்தனர்.
இதனால் பெற்றோர்களை உதாசீனப்படுத்தி விட்டு காதல் ஜோடிகள் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரும்பெற்றோர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் இப்பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தனர். ஆறுமு-கத்திற்கு வேலைஇல்லை. 10 மாதமாக வேலை தேடினார். கிடைக்கவில்லை.
பெற்றோர்களும் ஆதரவு காட்ட முன் வரவில்லை. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படிஉடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தனர். கருகிய -நிலையில் மருத்துவமனையில் இருவரும்மரணமடைந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications