தமிழகத்தில் இன்று
சைக்கிள் குண்டு வெடித்து கமாண்டோ உள்பட 3 பேர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் கிழக்கு அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் சைக்கிள் குண்டு வெடித்து சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர் உள்பட3 பேர் இறந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில் சாலையில் ஒரு சைக்கிளில் புலிகள் குண்டு வைத்திருந்தனர். அப்போது, முருகன் கோயிலில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுத்துவிட்டு கமாண்டோ படை வீரர்கள் தங்கள் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சைக்கிளில் வைத்த குண்டுவெடித்ததில் ஒரு கமாண்டோ வீரரும், பொது மக்களில் இருவரும் இறந்தனர். குண்டு வெடித்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு வீடு சேதமுற்றது.
இதற்கிடையே, புலனருவா மாவட்டத்தில் வெல்லிகண்டா பகுதியில் உள்ள புலிகளின் மறைவிடத்தின் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 3பெண் புலிகள் உள்பட 8 புலிகள் இறந்தனர். 18 பேர் காயமடைந்தனர். முல்லைத் தீவு மற்றும் கொழும்புத் துறை பகுதிகளில் நடத்தப்பட்டதாக்குதல்களில் இரு புலிகள் இறந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications