கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
"வெற்றியைத் தேடி ஜெயத்திடம் சென்ற மூப்பனார்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தர்மபுத்திரர் மூப்பனாரும் சூதாட்டத்துக்குச் சம்மதித்தார். வெற்றியைத் தேடி ஜெயத்தை நாடியுள்ளார். என்றுபத்திரிக்கையாளரும், எம்.பி.யுமான சோ கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கவிஞர் வாலிக்குப் பாராட்டு விழா நடந்தது. விழாவில் த.மா.கா.தலைவர் மூப்பனார், ஆலிலை கிருஷ்ணன் உருவம் பொறித்த நினைவுப் பரிசை கவிஞர் வாலிக்கு வழங்கினார்.விழாவில் கலந்து கொண்டு சோ பேசியதாவது:
மூப்பனார் ஒரு தர்மபுத்திரர். இந்த தர்மபுத்திரரும் சூதாட்டத்துக்கு சம்மதித்து விட்டார். கூட்டணிக்கு சம்மதித்தார்என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது வெற்றியைத் தேடி ஜெயத்தை நாடியுள்ளார். அதுவும் நல்லதாகவேஅமைந்தது. இவரைப் புரிந்து கொள்ள முடியாது.
பொதுவாய் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தாங்களே விழாக்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மூப்பனார்வாலிக்கு பாராட்டு விழா நடத்துகிறார்.
பகவத் கீதையை எளிதாக புரிந்து கொள்ள பாண்டவர் பூமியை படித்தாலே போதும். தமிழ் மொழியின் கம்பீரம்வாலியின் இந்தப் படைப்பில் தெரிகிறது என்றார் சோ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications