தமிழகத்தில் இன்று
தமிழ் ஈழத்தில் முஸ்லிம்களுக்கும் இடமுண்டு - விடுதலைப் புலிகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைப் பிரச்சினையில் முக்கிய திருப்பமாக, தமிழ் ஈழம் என்பது முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும்பொதுவானது என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் வட பகுதியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தமிழ் ஈழமாக அறிவிக்கவேண்டும் என்று கோரிகடந்த 15 ஆண்டுளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடபகுதியில் உள்ள முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றும்பொருட்டு சமீபத்தில் கடும் தாக்குதலை புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை ராணுவத்தினரும் பதில்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், தமிழ் ஈழம் என்பது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்று விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர். இலங்கையின் வட பகுதியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவைவலுப்படுத்த இரு சார்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட பகுதியையும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியையும் இணைப்பதுதொடர்பாக இலங்கை அரசும் எதிர்க்கட்சிகளும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் புலிகளின் இத்தகையஅறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ் ஈழத்துக்காக இலங்கை ராணுவத்துக்கு எதிராகப் போராட தங்கள் அமைப்பில் சேரும்படி முஸ்லிம்இளைஞர்களுக்குப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications