கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பிரான்ஸில் தேர்தல்... புதுவையில் வாக்குப் பதிவு...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு நடக்கும் தேர்தலையடுத்து பாண்டிச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் ஞாயிற்றுக்கிழமைவாக்களித்தனர்.
பாண்டிச்சேரியில் 7000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் வசிக்கிறார்கள். பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலையொட்டிபாண்டிச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடிமக்களுக்காக தனியாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி பாண்டிச்சேரியில் துபாஜிலி கலின்டே மற்றும் ஆரோக்கியசாமி உள்பட 5வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் முடிவுகள் வெளியாகும்.
வாக்குப்பதிவு மிக அமைதியாக நடந்தது. எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications