தமிழகத்தில் இன்று
பணவீக்கம் குறைந்தது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
உணவுப் பொருட்கள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததன் விளைவாக பணவீக்கம்சதவீதம் குறைந்துள்ளது.
ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க சதவீதம் 6.43 ஆக இருந்தது. இது அதற்கு முந்தையவாரத்தை விட 0.16 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.02 சதவீதமாகஇருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பணவீக்கம் தொடர்ந்துஉயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால், சமீபத்திய பணவீக்க விகிதம் குறைவுக்கு உணவுப் பொருட்கள்,ஆமணக்கு விதை, கொப்பறை, பாலியஸ்டர் இழை ஆகியவற்றின் விலைகள் குறைந்ததுதான் காரணம். ஆனால்நறுமணப் பொருட்கள், காய்கறிகள், மாமிசம், மீன் ஆகியவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.
ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஒட்டுமொத்த விலைக் குறியீடு 0.1 சதவீதம் உயர்ந்து 152.3புள்ளிகளில் நிலைப்பெற்றது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications