தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு ராணுவ மேஜர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜம்மு:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் இறந்தார். பாதுகாப்புப்படை வேட்டையில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கஇந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள்சிலர் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்குசென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனேராணுவ வீரர்களும் திருப்பி சுட்டனர். 2 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 5தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 ஏகே 56துப்பாக்கிகளும்.வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டது.
இந்த மோதலில் இந்திய ராணுவ மேஜர் ஒருவரும் பலியானார். அவர் ஜம்மு காஷ்மீர்பட்டாலியனை சேர்ந்தவர் ஆவார்.
12 தீவிரவாதிகள் சாவு:
இதுபோல பூஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு இடத்தில் நடந்த மோதலில் 4 பாகிஸ்தான்தீவிரவாதிகளும், சம்பா என்ற இடத்தில் 3 பாகிஸ்தான் திவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டத்தில் பனிகால் என்ற இடத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் சிறப்புபோலீஸ் அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications