லாராவிடம் விசாரிப்போம்...மேற்கிந்தியத் தீவு வாரியம் கூறுகிறது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பர்மிங்ஹாம்:
மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக பிரையன் லாராவிடம் விசாரணை நடத்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வாரியத்தின் தலைவர் பார்ரிக் ரொசியாவ் கூறியதாவது:
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மேட்ச் பிக்ஸிங்கில் லாரா ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகமுழுமையான விசாரணை நடத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே இது குறித்து லாராவிடம் கேட்டபோது குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகள்அணி மீது எந்த களங்கமும் இருக்கக்கூடாது என்று விரும்புவதால், இது பற்றி மேலும் தீவிர விசாரணை நடத்தப்படும். லாராவிடமும் மீண்டும் விசாரணைநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
லாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத வரை அவருக்கு கிரிக்கெட் வாரியத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு என்றார்பாட்ரிக்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications