கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இந்தியர்களும் பிரதமராகலாம் என்கிறார் மலேசியப் பிரதமர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோலாலம்பூர்:
வருங்காலத்தில், மலேசியாவின் பிரதமர் பதவிக்கு மலாய் இனத்தைச் சேராத,இந்தியர்களும், சீனர்களும் வரலாம் என்று மலேசியப் பிரதமர் மஹாதிர் முகமதுகூறியுள்ளார்.
மலேசிய சீனர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், மலாய்மக்கள் மட்டும் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறஇனத்தவர்களும் பிரதமர் உள்ளிட்ட பதவிக்கு வரலாம்.
1957-ம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்றது. அப்போது முதல் மலாய்இனத்தவர்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றனர். எதிர்காலத்தில்சீனர்களும், இந்தியர்களும் பிரதமர் பதவிக்கு வருவார்கள். அந்தக் காலத்தை நான்எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன் என்றார்.
மலேசியாவில் உள்ளவர்களில் 50 சதவீதத்தினர் மலாய் இனத்தவர்கள். 30சதவீதத்தினர் சீனர்கள். இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவீதமாகும்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications