தமிழகத்தில் இன்று
நஷ்டத்தைக் குறைக்க "செயில் நிறுவனம் முடிவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்கத்தா:
மத்திய அரசு நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம் (செயில்), நடப்பு நிதியாண்டில் தனது நஷ்டத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் பான்டே கூறியதாவது:
செய்ல் நிறுவனம் கடந்த இரு ஆண்டுகளாக கஷ்டத்தில் இயங்கி வருகிறது. தற்போது இந் நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தில் பாதியளவை நடப்பு நிதியாண்டில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1999-2000-ம் ஆண்டில் மட்டும் செய்ல் நிறுவனத்துக்கு ரூ.1720 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போதுமேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளால் நஷ்டம் ஏற்படுவது குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் லாபம் கிடைத்துள்ளது. இதே நிலை நீடித்தால், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை நடப்பு நிதியாண்டில் பாதியாகக்குறைக்க முடியும் என்றார் பான்டே.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications