முதல் டெஸ்ட்: இங்கிலாந்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> எட்ஜ்பாஸ்டன்:

இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 93 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

218 ரன்கள் குறைவான நிலையில் சனிக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 125 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 93 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

வெளிநாடுகளில் தொடர்ந்து 10 டெஸ்டுகளில் தோற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 397 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆடம்ஸ்சிறப்பாக விளையாடி 98 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணியின் இரு இன்னிங்ஸிலும் கடும் சரிவை ஏற்படுத்திய வால்ஷ் சிறந்த ஆட்டக்காரராகக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+