கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தமி-ழ-க சட்-ட-ச--பக்-கு -ஜ-ன-வரி-யில் தேர்-தல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் முன் கூட்டி -நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிக-ரித்துள்ளன.
அ-நகமாக 2001ம் ஆண்-டு ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி -முதல் வாரத்திற்குள் தேர்தல்- நடத்தப்படலாம் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சி நம்-பு-கி-ற-து.
இவ்வாண்டு டிசம்பருக்குள் எல்லா திட்டப் பணிகளையும் நிறைவேற்றி விட வேண்டும் என்று அனைத்து மாவட்டக் கலெக்டர்களுக்கும்,தமிழக -முதல்வர் கருணா-நிதி திட்டவட்டமான உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதிலிருந்தே -முன் கூட்டி தேர்தலை சந்திக்க தி-முக தயாராகிறதுஎன்பது உறுதியாகிறது.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மா-நிலக் குழுவி செயலாளர் நல்லகண்ணு தலைமையில் அக்கட்-சி-யி-ன-ர் சென்னையில் கூடி விவாதித்தனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் நடத்தினால்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக் காலமாகி விடும். அந்த -நாட்களில் பிரச்சாரம் செய்வது பிரச்னைக்கு-ரியதாக அமையும்.
எனவே, இந்த மாதங்களில் தேர்தல் நடத்துவது பொருத்தமற்றது என்று இக்கட்சி கருதுகிறது.
இந்நிலையில் 2001ம் ஜனவரியில் தேர்தல் என்பது த-விர்க்-க முடியாதது என்று இக்கட்சியின் மா-நிலக் குழு கூறுகிறது.
அதற்கு அக்கட்சி சொல்லும் மற்-றொ-ரு காரணம், 2001 பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த பட்ஜெட் கடுமையானநிதி சீர்திருத்தங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்கு -நாடு -மு-ழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பும். எனவே, அப்படியொரு -நருக்கடியைசந்திக்க தி-முக விரும்பாது.
எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்தவே தி-முக விரும்பும் என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
மேலும் சட்டமன்றத்தின் ஐந்தாண்டு ஆயுட்காலம் -முடிவதற்கு கடைசி 6 மாதங்களில் எது உகுந்த காலமோ அப்போது தேர்தல் -நடத்தப்படும்என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. தேர்தல் கமிஷனை பொறுத்தவரையில் ஜனவ-ரி தான் உகந்த காலமாக இருக்கும்.
திமுகவை பொறுத்தவரையில் அது -நல்ல -நரமாக இருக்கும் என்றும் இக்கட்சியினர் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications