தமிழகத்தில் இன்று
சர்-வ-தே-ச அரங்-கில் அசிங்-கப்-ப-டுகிற--து பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டேஇஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தூதர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மூன்று ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன.
பாகிஸ்தானின் தூதர்களை ஏற்க மறுத்த நாடுகள் இத்தாலி, ஸ்வீடன், பெல்ஜியம் ஆகியவை ஆகும். மூன்று நாடுகளும் ஐரோப்பிய யூனியனில்உறுப்பினர்களாக உள்ளன.
இத்தாலி நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஸ்தபா அன்வர் ஹூசைன், ஸ்வீடனின் தூதராக வைஸ் அட்மிரல் ஷாமூன் அலிகான், பெல்ஜியம் தூதராக ஏர் மார்ஷல் முகம்மது நஜீப் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மூன்று தூதர்களையும், எந்தக் காரணமும் கூறாமல்நிராகரித்து விட்டன.
பாகிஸ்தானில் உள்ள ராணுவ ஆட்சி மீது மூன்று நாடுகளும் அதிருப்தியில் உள்ளதையே இது காட்டுவதாக தெரிகிறது.
மூன்று தூதர்களும் நிராகரிக்கப்பட்டதையடுத்து ஸ்வீடனுக்கு ஏற்கனவே இருந்த நயீம் உல் ஹசனும், பெல்ஜியத்திற்கு டெல்வியும் தொடர்வார்கள் என்றுபாகிஸ்தான் கூறியுள்ளது. இத்தாலியிலிருந்து ஆரிப் அயூப் மாற்றப்பட்டு விட்டார்.
பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியில் உள்ள நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை தூதர்களாக ஏற்றுக் கொள்வது புத்திசாலித்தனமல்ல என்றுஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications