தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
குருவாயூர் கோவிலுக்கு 5 கிலோ தங்கம் நன்கொடை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
குருவாயூர் கோயில் உண்டியல் வசூலாக 5 கிலோ தங்கம், ரொக்கம் ரூ.88 லட்சம் ஆகியவை கிடைத்தன.
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு, பொருட்கள் மற்றும் பணம்கணக்கிடப்படுகிறது. இதன் படி கடந்த மலையாள மாத முடிவில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது.
எப்போதும் இல்லாத அளவாக 5 கிலோ 116 கிராம் தங்கம் மற்றும் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் 6 கிலோ 550 கிராம், ரூ. 88லட்சத்து 8 ஆயிரத்து 835 ரொக்கம் ஆகியவை உண்டியலில் இருந்தன.
இந்தளவு நகை மற்றும் பணம் இதற்கு முன்பு எப்போதும் வழங்கப்பட்டதில்லை. கற்போது கிடைத்துள்ள பொருட்கள் சாதனை அளவாகும் என கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications