கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
6 மாதத்தில் 10,000 ஹூண்டாய் அக்ஸன்ட் கார்கள் விற்பனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ஆஸன்ட் வகைக் கார்களை விற்பனைக்குஅறிமுகப்படுத்திய பிறகு முதல் 6 மாதங்களில் 10 ஆயிரம் ஆஸன்ட் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சிறிய வகைக் காரான சான்ட்ரோ மற்றும் நடுத்தர வகைக் காரான ஆஸன்ட்ஆகிய கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கார் உற்பத்தியைத் துவக்கியதிலிருந்து நடப்பு ஆண்டில் மே 31-ம் தேதி வரை 1.08லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் சான்ட்ரோ கார்களின் எண்ணிக்கை மட்டும் 98 ஆயிரம். ஆஸன்ட்கார்கள் எண்ணிக்கை 10 ஆயிரம்.
நடப்பு ஆண்டு முடிவுக்குள் 12 ஆயிரம் ஆஸன்ட் வகைக் கார்களை விற்பனை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் எரிவாயு மற்றும் எண்ணெய்யில் இயங்கும்ஆஸன்ட் வகைக் கார்களையும், சொகுசான சேதன் சொனாடா வகைக் கார்களையும் தயாரிக்க நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications