தமிழகத்தில் இன்று
உடல் ந-லம் பாதிப்-பு: ஓய்-வெ-டுக்-கி-றார் க-ரு-ணா-நி-தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
முதுகுத் தண்டில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக இரண்டு -நாட்களாக ஓய்வெடுத்து வருகிறார் தமிழக -முதல்வர் கருணா-நிதி.
இதனால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாள் தவறாமல் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) வந்து அரசுஅலுவல்களை கவனிக்கும் கருணா-நிதி, கடந்த இரண்டு -நாட்களாக வரவில்லை. கோபாலபுரம் வீட்டில் சிகிச்சையும், ஓய்வும்எடுத்து வருகிறார் என்று அரசு வட்டாரம் தெ-ரிவித்தது.
கடந்த வாரத்தில் சென்னையில் நடைபெற்ற அமைச்சர் ஆற்காடு வீராசாமி இல்லத் திருமண விழாவில் கருணா-நிதி பேசும்போது,தாம் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டாக்டர்கள் பேசுவதற்கு தடை விதித்துள்ளனர் என்றும் தெ-ரிவித்தார்.
தற்போது அவருக்கு முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு -முதுகு வலிப் பாதிப்பு உண்டு என்றும்,ஓய்வில்லாமல் அவர் மதுரை போன்ற ஊர்களுக்கு சென்று வந்ததால் மேலும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அரசு வட்டாரம்மேலும் தெ-ரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமையில் கூட முதல்வர் கோட்டைக்கு வ-ரத் தவறுவது இல்லை. அன்றைக்கு அரசு விடுமுறை என்பதால்அமைதியான சூழலில் அமர்ந்து கோப்புகளை படிக்கலாம் என்று கருணா-நிதி சொல்வது வழக்கம்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கோட்டைக்கு வராமல் இருந்ததற்கு அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பாதிப்பு தான்காரணம் என்றும் தெ-ரி-கி-ற-து.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications