கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கோவை மதக் கலவரம்: 6 பேருக்கு ஆயுள் தண்டனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவையில் நடந்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த கொலைகள் தொடர்பாககைதான 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை குனியத்முத்தூரைச் சேர்ந்தவர் டைலர் சண்முகம். இவர் கடந்த 1997-ம்ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி குனியமுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி மைதானத்தில்அதிகாலையில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இதே ஊரைச் சேர்ந்த பாபு என்ற சுதீர், அக்பர் அலி, அப்துல் காதர், சாகுல்அமீது, பஷீர், காஜா உ சேன், யூசுப் ஆகியோர் அடங்கிய கும்பல் சரமாரியாகசண்முகத்தை வெட்டிக் கொலை செய்தது.
விநாயகர் சதூர்த்தியின்போது இந்தக் கொலை நடந்தது. கொலை தொடர்பாகபோத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் திங்கள்கிழ தீர்ப்புவழங்கப்பட்டது. ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொக்கலிங்கம்தீர்ப்பு வழங்கினார். யூசுப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரைவிடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications