அறிவியல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தர பேராசிரியர் யஷ்பால் எதிர்ப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
தகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தர பேராசிரியரும் அறிவியல் செய்திகளைத் தொகுத்துவழங்குபவருமான யஷ்பால் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற நவீன உலகில் அறிவியல் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டுக்கு எதிரான சவால்கள்தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
இப்போது எல்லோரும் தகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இது மிகவும் கவலைஅளிக்கும் விஷயமாகும். உலகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், தகவல் தொழில்நுட்பம் தேவைதான். ஆனால், அதுவே எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வாக இருக்காது.
தகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதால், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வியின் முக்கியத்துவம் மறக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது கல்வி அறிவை மேலும்செம்மைப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு ஊக்குவிக்கிதான். ஆனால், அதுவே கல்வி அறிவு ஆகிவிடாது. பில்கேட்ஸையும், ஐன்ஸ்டீனையும் ஒருபோதும் இணைத்துப் பேசமுடியாது. கூடாது. அது மிகவும் தவறு.
தற்போது வளரும் தலைமுறையினரும் தகவல் தொழில்நுட்ப மாயையில் விழுந்துள்ளனர். அடிப்படைஅறிவியலுக்கும், பொறியியல் கல்விக்கும் இப்போது யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. எதிர்காலத்தில் இது பெரியபாதிப்பை ஏற்படுத்திவிடும். இப்படியே சென்றால் ஒரு காலத்தில் சொந்தமாக சிந்திக்கும் திறமையே இல்லாமல்போய்விடும். அதன் பிறகு ஒருவருடைய தனித் திறமையை வைத்து மற்றொருவர் தனது அறிவை வளர்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் தொழிலில் அதிக இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக வருமானம் கிடைப்பதால்அதில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு வகையான அடிமைத்தனமானது. இதில் அறிவுக்கு எந்தவேலையும் இல்லை. ஆனால், இதை யாரும் யோசிக்கவில்லை என்றார் யஷ்பால்.
யு.என்.ஐ.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications