கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
புதன்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் புதன் கிழமை வெளியாகின்றன. அன்றே மாணவர்கள் தங்கள்மதிப்பெண்களைப் பள்ளிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதினர். விடைத்தாள்திருத்தும் பணி நடைபெற்ற போது, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியைஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்தனர். இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிட வேண்டும் என்று அரசுத்தேர்வுத் துறை முயற்சி எடுத்தது. அதன்படி 21-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றனஎன்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் பரமசிவன் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கிலோ-இந்திய பள்ளிகளின் இறுதி வகுப்பு, மெட்ரிக்குலேஷன் தேர்வு முடிவுகள்புதன்கிழமை காலை வெளியிடப்படும். பகல் 12 மணி முதல் இன்டர்நெட்டில் மதிப்பெண்களுடன்முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் பகல் 12 மணி முதல் மதிப்பெண் விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்றார் அவர் பரமசிவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications