பல்கலைக் கழகங்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று கூறப்படுவதுண்டு. அதாவது ஒரு குடும்பத்தில்அங்கத்தினராக இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தையும்,விருப்பதையும் கொண்டிருப்பார்கள். அதைப் போலவே, பல்கலைக் கழகத்திலும் பலவகையான பாடப் பிரிவுகள் கற்றுத் தரப்படுகின்றன.
ஒரு மனிதனுக்கு மேல்நிலைக் கல்வியையும், சிறப்புக் கல்வியையும்அளிக்கக்கூடியவை பல்கலைக் கழகங்களே. ஒரு பல்கலைக் கழகத்தின் கீழ் பலகல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் தனது கல்விச் சேவை பல்கலைக்கழகங்கள் விரிவாக்கியுள்ளன.
இந்திய பல்கலைக் கழகச் சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி இந்தியாவில்தற்போது அங்கீகரிக்கப்பட்ட 244 பல்கலைக் கழகங்கள் உள்ளன. வேளாண்மை,பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல், சிறப்புப் பாடங்கள் என அனைத்துப்பிரிவிலும் பாடங்களைப் போதிக்கும் பல்கலைக் கழகங்கள் இவை. இதில் தமிழகத்தில்மட்டும் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் :
1. சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
2. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.
3. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை.
4. எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம், சென்னை.
5. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், சென்னை.
6. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், சென்னை.
7. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
8. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை.
9. பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
10. பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி.
11. அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், கொடைக்கானல்.
12. அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.
13. பெரியார் பல்கலைக் கழகம், சேலம்.
14. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி.
15. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
16. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
17. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
18. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்.
19. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ வித்யாலயா, காஞ்சிபுரம்.
20. புதுவை மத்தியப் பல்கலைக் கழகம், புதுச்சேரி.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications