தமிழகத்தில் இன்று
பாகிஸ்-தானிடம் மே-லும் ஆ-யு-தங்-கள் வாங்-கு-கி-ற-து
இலங்-கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கை ராணுவத் தளபதி வீரசூர்யா பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரஃபை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
இலங்கையில் நடக்கும் போரில் இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை அரசு போர் விமானங்கள், நவீன ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கிபயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இலங்கை ராணுவத் தளபதி வீரசூர்யா பாகிஸ்தான் சென்று ராணுவத் தளபதி முஷாரஃபை சந்திக்கிறார். பாகிஸ்தான் ஏற்கனவே இலங்கைக்குபெருமளவு ஆயுதங்களை அளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முஷாரஃபை அவர் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வீரசூர்யா பாகிஸ்தானில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி முஷாரபுடன் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications