கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
சனீஸ்வரனைத் தேடி ஜெ., சசிகலா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை சிக்கல் என்னுமிடத்தில் உள்ள சிங்காரவேலன்கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் உடன் சென்றிருந்தார்.
சிங்கார வேலன் சன்னிதியில் சாமி கும்பிட்டு விட்டு, அங்கிருந்து நாகூர் சென்றார். பின்னர் காரைக்கால் அருகேயுள்ள திருநல்லாறு சனீஸ்வர பகவான்கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதா தஞ்சாவூரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று சாமி கும்பிட்டு வருகிறார். வெள்ளிக்கிழமை அங்குள்ளசூரியனார் கோவில், திருநாகேஸ்வரம் கோவில் ஆகியவற்றுக்குச் சென்று வழிபட்டார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications