ஹாய் தோழிகளே...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அரசியல், அழகிப்போட்டி, டிவி, சினிமா, காவல்துறை, விளையாட்-டு, சாப்ட்-வே-ர் என்று எங்கெ-ங்-குநோக்-கி-னும் சாதனைப் பெண்களின் அணிவகுப்பு.
நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத புதுமைப் பெண்கள் உருவாக வேண்டும்என்று கன-வு கண்-டவன் பாரதி. அவன் கண்ட கனவு பலிக்கத்தொடங்கி விட்டது. ஜெயித்து விட்டான் பாரதி. அவன்கண்ட புதுமைப்பெண்கள் உருவாகிவிட்டார்கள்.
பெண்-க-ளின் பின்-னால் வெற்-றி-க-ள் -ஓ-டி வரத் தொடங்-கி-யிரு-க்-கும் இந்-த பு-தி-ய யு-கத்-தில் பெண்கள் சந்-திக்-கும்பிர-ச்-ச-னை-க-ளும் அதி-க-ரிக்-கத் தான் தொடங்-கி-யி-ருக்-கி-ன்ற-ன. வ-ழக்-க-மா--ன -"பொண்-ணுன்-னா- அடக்-க-மா இ-ருக்-க-னும்"என்-ப-தில் ஆரம்-பித்-து "சைபர் செக்ஸ்" வரை இந்-தப் பிரச்-ச--ன--க-ளை அ-டுக்-க-லாம். பிரச்-ச-னை-கள் சங்-கி-லி-கள் அல்-ல.அ-வை படிக்-கட்-டுக்--கள்.
பெண்கள் கு-றித்--து, அவர்-கள் முன்னேற்றம், சாதனைகள் என்-று தொடங்-கி அழகுக் கலை, முதி-ய பெண்-க--ள்பிரச்-ச-னை-கள் வரை இந்-தப் ப-கு-தி-யில் விலா-வா-ரி-யாய் அல-சப்-ப-டும்.
உ-ங்-கள் தோ-ழி-யின் தோளில் சாய்ந்-து கொள்-ளும் சு-கத்-தை, உங்-கள் தம்-பி உங்-கள் தலை-யில் செல்-ல-மாய் தட்-டு-வ-தில்கிடைக்-கும் ஆ-னந்-தத்-தை இந்-தப் ப-கு-தி உங்-க--ளுக்-கு அளிக்-கும். இந்-த "லே-டீஸ் பார்-க்"-கின் பெஞ்-சு-கள் கூட கவி-தைசொல்-லும்.
கேட்-ப-தற்-கு நீங்-கள் தயா-ரா?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications