For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்-தோ---னேசி-யா-வில் மதக் கல-வ-ரத்-தில் 114 பேர் ப-டு--கெ-ா--லை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜகார்தா:

இந்தோனேஷியாவில் உள்ள ஸ்பைஸ் தீவுகளில் ஒன்றான ஹாமாஹாரா தீவில் நடந்தம-தக் கல-வ-ரத்-தில் 114 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ தேவாலயம் இடிக்-கப்-பட்-ட-து.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மதக் கலவரங்களிலேயே இதுவேமிக மோசமானதாகும். இந்தோனேஷிய அதிபர் அப்துல்ரஹ்மான் வாஹித் தற்போதுவெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ளார். அவர் புதன்கிழமை தான் நாடுதிரும்புகிறார்.

ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கி-யுள்-ள-து அப்-துல் ர-கு-மா-னின் அர-ர-சு. இப்-போ-துஇந்த கலவரம் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. அன்டாரா செய்தி நிறுவனம் 114பேர் இந்த மதக் கலவரத்தில் கொல்லப்பட்டதாகவும் 70 பேர்படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பெண்களும் குழந்தைளும் கடத்திச் செல்லப்பட்டதாக ரா-ணு-வம் தெரி-வித்-துள்-ள-து.

திங்களன்று முஸ்லிம் இனத்தவர் ஒரு குழுவாக வந்து கிறிஸ்தவ தேவாலயத்தில்அடைக்கலம் பு-குந்-தி-ருந்-த சுமார் 200 கிறிஸ்தவ அகதிகளை தாக்கினர். பின்-னர் குண்டுவீசி தேவலயத்தை தரைமட்டமாக்கினர். இத் தக-வ-லை அங்-கி-ருந்-து தப்-பி வந்-த பெண்ஒ-ரு-வர் தெரி-வித்-தார்.

தாக்குதலில் இருந்து தப்பித்தவர்கள் கூறுகையில், வன்-மு-றை-யா-ளர்-கள் நாட்டுவெடிகுண்டுகள், துப்பாக்கி மற்றும் அம்புகளையும் பயன்படுத்தியதாக ராய்ட்-டர்செய்-தி நி-று-வ-ன நி-ரு-ப-ரி-டம் தெரி-வித்-த-னர்.

ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பிறகே கலவரக்கார்கள் அங்கிருந்து கலைந்-துசென்றனர். ஆனால் அங்-கு இன்னும் தொடந்---து பதற்றம் நீடிக்-கி-ற-து.

1999ம் ஆண்-டி-லி-ரு-ந்-தே ஸ்பைஸ் தீவு மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்தோனேஷியாவின் ஓற்றுமை பாதிக்கப்படும் நிலை --ஏ-றற்-பட்-டுள்-ள-து.

தாக்-கப்-பட்-ட-வர்-கள் அங்-கி-ருந்-து அப்புறப்படுத்தப்பபட்டதாகவும் சுமார் 292 வீடுகள்எரிக்கப்பட்டுள்ளதாகவும் -ரா-ணு-வ அதி-கா-ரி கூறி-னார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X