தமிழகத்தில் இன்று
புலிகளின் திடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில், கிழக்குத் திரிகோணமலை மாவட்டத்தில் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 5வீரர்கள் இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவத் தரப்பில் கூறுகையில், திரிகோணமலை நகருக்கு தென்கிழக்கே ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மறைந்திருந்த விடுதலைப் புலிகள் திடீர் என சரமாரியாக அவர்களைநோக்கிச் சுட்டனர். இதில் ஐந்து ராணுவ வீரர்கள் அங்கேயே இறந்தனர். நான்கு பேர்காயமடைந்தனர்.
அப்பகுதியில் மறைந்துள்ள விடுதலைப் புலிகளைக் கண்டுபிடிப்பதற்காக தீவிரதேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில்தீவிர தாக்குதலில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள் தற்போது அங்கு அமைதியாகஇருந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, கிழக்குப் பகுதியில் தங்களது கவனத்தைத்திருப்பியுள்ளனர்.
இதனால் கிழக்கு மாகாணத்தில் ராணுவம் தீவிர கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications