தமிழகத்தில் இன்று
"விண்வெளி சுற்றுலா" செல்-லும் மு-தல் பயணி-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
விண்--ணில் சுற்-றி வ-ரும் மிர் விண்-வெ-ளி நிலை-யம்,
நீல நிறத்-தில் ஜொலிப்-ப-து -பூ-மிரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணியாக முன்னாள்ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானியும், அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரான டென்னிஸ் டிடோ தேர்வுசெய்யப்படவுள்ளார்.
ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக விண்வெளி ரகசியங்களை ஆராய்ந்தமிர் விண்வெளி நிலையம் தற்போது மிகவும் பழையதாகிவிட்டது. இனிமேல் அதை ஆராய்ச்சிக்குப்பயன்படுத்துவதில்லை என்று ரஷ்யா முடிவு செய்துவிட்டது.
இருப்பினும், விண்வெளியில் சுற்றி வரும் மிர் விண்வெளி நிலையத்தை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்ற ரஷ்யாமுடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்களை அங்கு அழைத்துச் சென்றுவிண்வெளி அற்புதங்களைக் காட்டி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
ஹாலந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மிர்காப் என்ற நிறுவனம் தற்போது மிர் விண்வெளி நிலையத்தைவாடகைக்கு எடுத்துள்ளது. இந் நிறுவனம்தான் ஆட்களை அங்கு அழைத்துச் செல்வதற்கான பணிகளைமேற்கொண்டுள்ளது. 59 வயதான அமெரிக்க கோடீஸ்வரரான டென்னிஸ் டிடோ முதல் நபராக மிர்விண்வெளிக்குச் செல்வார் என்றும், இது தொடர்பாக அவரிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மிர்காப்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிர் விண்வெளி நிலையத்துக்குச் செல்ல டென்னிஸ் டிடோ சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அதற்கு ஆகும்முழுச் செலவையும் ஏற்க அவர் தயாராக இருப்பதாகவும் மிர்காப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், டிடோவைவிண்வெளிக்கு சுற்றுலாப் பயணியாக அழைத்துச் செல்ல எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
மிர் விண்வெளி நிலையத்துக்குச் சுற்றுலா சென்றுவர பல கோடி ரூபாய் செலவாகும் என்றும், மிர் விண்வெளிநிலையத்துக்குச் சுற்றுலா செல்ல ஆர்வமாக உள்ளவர்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் மிர்காப் நிறுவனத்தலைவர் ஜெஃப்ரி மார்பெர் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications