தமிழகத்தில் இன்று
போலீஸ் வீடியோகிராபரைத் தாக்கவில்லை: கோவை எம்.பி. மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
போலீஸ் வீடியோகிராபரையோ, இன்ஸ்பெக்டரையோ நான் தாக்கவில்லை என கோவை நாடாளுமன்ற பாஜகஉறுப்பினர் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
கோவையில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த பாரதீய ஜனதா தொண்டரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டஎம்.பி. ராதாகிருஷ்ணன் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சித் தொண்டர் சோமசுந்தரம் தற்கொலை செய்து கொண்டார். இவர்மீது கடந்த 98-ம் ஆண்டு முதல் இதுவரை 10 வழக்குகளைப் போலீஸார் தொடுத்துள்ளனர். போலீஸ் கமிஷனரின்வற்புறுத்தலின் பேரில் அவரது குடும்பத்தினரைத் துன்புறுத்தி, சோமசுந்தரம் மது அருந்திவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியுள்ளனர்.
அப்பாவி மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வரும் கோவை போலீஸ் கமிஷனரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.சவ ஊர்வலத்தை வீடியோகிராபர் படம் பிடிப்பதை நிறுத்தும்படி அருகில் இருந்த இன்ஸ்பெக்டரிடம் கூறினேன்.அதற்கு அவர் போலீஸ் கமிஷனரிடம் பேசுமாறு என்னிடம் கூறினார். நான் வீடியோகிராபரையோ,இன்ஸ்பெக்டரையோ அடிக்க இல்லை.
பொதுமக்களில் சிலர் வீடியோகிராபரைப் பிடித்துக் கீழே தள்ளியதில் வீடியோ காமிரா உடைந்துள்ளது. போலீஸ்கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுமென்றே வீடியோ படம் எடுக்கவிட்டு குழப்பத்தை ஏற்படுத்ததிட்டமிட்டுள்ளார். போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துடன்தொடர்பு கொண்டு பேசுவேன் என்றார் ராதாகிருஷ்ணன்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications