தமிழகத்தில் இன்று
பிரேசில் குழந்தைகள் காப்பகத்தில் தீ: 12 குழந்தைகள் கருகிச் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ரியோடிஜெனிரோ:
பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோ நகரில், குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர்.
உருகயானா என்ற இடத்தில் இருந்த குழந்தைகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று பரவிகொழுந்து விட்டு எரிந்து குழந்தைகள் இருந்த அறை முழுவதும் பரவியது. தீயின் வெப்பம் தாங்க முடியாமல் 12குழந்தைகள் கருகினர். இறந்த குழந்தைகள் அனைவரும் 1முதல் 3 வயதிற்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் ரேனாட்டோ போர்ட்டோலோசி கூறுகையில், தீவிபத்திற்கானகாரணம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் காப்பாற்றுவதற்கும், முதலுதவிசெய்வதற்கும் ஆட்கள் செல்லவில்லை.
சம்பவம் நடந்தபோது, காப்பகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications