தமிழகத்தில் இன்று
தொடர்ந்-து -ஓய்-வில் இ-ருக்-கி-றார் க-ரு-ண-ா-நி-தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
முதுகுத் தண்டில் ஏற்பட்டுள்ள வலியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக -முதல்வர் கருணா-நிதி கடந்த 5 -நாட்களாக ஓய்வில்இருக்கிறார்.
முதல்வ-ரின் -நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசுவிழாக்களில் -முதல்வர் கருணா-நிதி கலந்து கொண்டார். அதை -முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர் கடந்தவெள்ளிக்கிழமை அன்று தலைமைச் செயலகம் வந்து பணிகளை கவனித்தார்.
மறுநாள் அவருக்கு -முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவர் சிகிச்சையும் ஓய்வும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெ-ரிவித்தனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை -முதல் அவர் தொடர் சிகிச்சையும், ஓய்வும்எடுத்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை கவனிப்பது கருணாநிதியின் வழக்கம். தற்போதுஅவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பாதிப்பால் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய -நாட்களில் கோட்டைக்கு வரவில்லை.
அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. விருந்தினர்கள் யாரும் சந்திக்கவில்லை. புதன்கிழமை காலை தான்கவிஞர் வைரத்து, தல்வரை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது மகன் எழுதிய கவிதை நூலின் -முதல் பிரதியை -மு-தல்வ-ரிடம்வைரத்து வழங்கினார்.
இந்நிலையில் -முதல்வ-ரின் இந்த வார -நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் -நிலை ஏற்பட்டுள்ளது. திருத்தணியில் திருமண-நிகழ்ச்சி, அறிவாலயத்தில் சட்டமன்ற, -நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை என்று 23, 24 ஆகிய -நாட்களில் அவரது-நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.
தொடர்ந்து 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் -மு-தல்வ-ரின் சுற்றுப் பயண -நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. தொடர்ந்து-முதல்வர் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு வசதியாக இவை அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கோட்டை வட்டாரம்தெ-ரிவித்தது.
இதற்கிடையில் முதல்வ-ரின் உடல் -நலப் பாதிப்பு பற்றிய தகவல் கிடைத்து வெளி-நாடுகளில் இருந்தும் -நல விசா-ரிப்புகள் வந்தவண்ணம் உள்ளன என்றும் கோட்டை வட்டாரம் தெ-ரிவித்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!