For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மாருதி-800 கார் விலை குறைகிறது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:

மாருதி-800 ரக கார்களின் விலை குறைகிறது.

சரிந்து வரும் விற்பனையை அதிகரிக்கவும், மார்க்கெட்டில் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையிலும் மாருதி உதயோக்நிறுவனம் தனது மாருதி-800 ரக காரின் விலையை 20, 000 ரூபாய் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

டெல்லியிலுள்ள நிலவரப்படி மாருதி-800 காரின் விலை ரூ 2 லட்சத்து 32, 000 ஆகும். முதலில் இந்நிறுவனம் 40ஆயிரம் வரை குறைக்க திட்டமிட்டிருந்த-து. ஆனால் தற்போது ரூ 20 ஆயிரம் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

மாருதி உத்யோக் நிறுவனம் தயா-ரித்-து கு-வித்-து வைத்-துள்-ள 18 ஆயிரம் கார்-க-ளில் 60 சதவீதம் மாருதி-800கார்களே என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X