For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லங்கள்:

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கில்ட் ஆப் சர்வீசஸ் - 28, காசா மேஜர் சாலை, சென்னை 8 - தொ.பேசி. 8261279

ஹெல்ப் ஏஜ் இண்டியா - 3 சி, தியாகராஜா காம்ப்ளக்ஸ், 853 பி.எச்.ரோடு, கீழ்பாக்கம், சென்னை 10 - போன் 5322149.

இந்தியன் கவுன்சில் பார் சோஷியல் வெல்பேர் - 32, காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை 8 - போன் 8261211.

மிஷனரீஸ் ஆப் சாரிட்டி - 74 பி, எல்.டி.ஜி. சாலை, சின்னமலை, சென்னை 15 - 2351762.

உதவும் கரங்கள் - 460 என்.எஸ்.கே.நகர், அரும்பாக்கம், சென்னை 106 - போன்: 6216321, 6216421.

அன்னை இல்லம் - 34, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை 4 - போன்: 4950003.

எஸ்.வி.முதியோர் இல்லம் - 8, ஜானகிராமன் காலனி, அரும்பாக்கம், சென்னை 106. போன்: 4720711.

சிஸ்டர்ஸ் ஆப் புவர் - ஆரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை

காக்கும் கரங்கள் - கிழக்கு மாட வீதி, திருவான்மியூர், சென்னை -45.

விஸ்ராந்தி - கிழக்கு கடற்கரைச் சாலை, பாலவாக்கம், சென்னை 41, போன்: 4349806

நிம்மதி - ராஜா தெரு, மந்தைவெளி, சென்னை 28.

ஆந்திர மகிளா சபா - தேஷ்க் சாலை, மந்தைவெளி, சென்னை 28.

ஆஷா நிவாஸ் - ரெட்லேண்ட் கேட் ரோடு 4வது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை

கலைச்செல்வி கருணாலயா - புரசைவாக்கம், சென்னை.

அன்பு இல்லம் (அரசு நிறுவனம்) - குமரகுருபரன் தெரு, மயிலாப்பூர், சென்னை 4.

ஸ்லீம் மகளிர் ஆதரவற்றோர் இல்லம் - தி.நகர், சென்னை -17. போன்: 8250219.

அன்னை பாத்திமா குழந்தைகள் நலக் காப்பம் - பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், சென்னை 96. போன்: 4960094.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X