சிட் பண்ட் மோசடியா? -ம-ழுப்-பு-கி-றார் மனோஜ் பிரபாகர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
சே.... சூப்பர் பிகர்.... செம அழகுப்பா....ம்ஹூம் ஐஸ்குட்டி மாதிரியே இருக்காங்க! இப்படி பல உரையாடல்கள் பொண்ணுங்களப் பாத்து நம்ம பசங்க ஜாலியாகமான்ட் அடிக்கிற டயலாக்ஸ். (பசங்கள பாத்து நாம கமான்ட் அடிக்கிற மாதிரியே !?)
ஏன் நாம கூட எப்பவுமே அதிக நேரம் செலவழிச்சு டிரஸ் பண்ணிக்கறோம். இதெல்லாம் எதுக்கு?
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் -ன்னு பாட்டு வரிகள் அழகுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது.
அந்த அளவுக்கு அழகு நம்ம கிறங்கடிக்க வைக்குது. அழகா இருக்கிறவங்களப் பாக்கலாம், ரசிக்கலாம் அத்தோட நிறுத்திக்கணும் (நமக்கெதுக்குங்கவம்பு? விடுங்க ஜூட்)
யெஸ்! நாம ஸ்டைலா, பாத்தவுடனே அழகா தோன்றணும். அதுக்காக இயற்கையாவே அழகா இருக்கணும்ங்கற அவசியம் ஏதும் இல்ல.
நாம டிரெஸ் பண்ணிக்கிற விதம், முகபாவனைகள், பேசும் விதம், ஹேர் ஸ்டைல் ன்னு எல்லாத்துலயும் நம்ம அழகு பளிச்சிடனும்.
அதுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு!
இந்தப் பக்கத்தில நீங்க இனிமே பியூட்டி டிப்ஸ் படிக்கலாம். தலை முதல் கால் வரை நீங்க எப்படி அழகா டிரஸ் பண்ணிக்கிறது, மேக்கப் போட்டுக்கறது?ஸ்டைலா பேசறது? எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.
அப்புறம் பாருங்க... சிக்னல் வெயிட்டிங்லேர்ந்து எல்லாருமே ஓரக்கண்ணால உங்கள லுக் விடறத!
இந்த வாரம் கூந்தல்
பளபளா கூந்தலுக்கு:
ஒரு பொண்ணுக்கு முக்கியமா கூந்தல் அழகா இருந்தா கண்டிப்பா அவ ரொம்ப கிளாமரா தெரிவா. கூந்தல் பராமரிக்க எவ்வளவோ டிப்ஸ் இருக்கு.
கூந்தல் ஸ்டைலா, பளபளன்னு இருந்தா முழு உருவத்துக்கு ஐ மீன், உங்க அழகுக்கு அது ஹை லைட் அம்சம்.
1.முதல்ல கூந்தல ஸ்டைலா உங்க முகத்துக்கு ஏத்தமாதிரி மாடர்னா வெட்டி விட்டுக்கோங்க.
2.யூ கட், ஃபெதர் கட், பாய்கட், வி கட், பிளங்க் கட் ன்னு எத்தனையோ பேஷன்ஸ் இருக்கு.
3.வாரத்துக்கு 2 தடவை ஷாம்பு. அதுக்கு மேல யூஸ் பண்ணினா முடி உதிர சான்ஸ் இருக்கு. ஸோ, 2 தடவைக்கு மேல வேண்டாம் ப்ளீஸ்.
4.ஷாம்புல சன்சில்க் அதிகமா விளம்பரப்படுத்தறாங்க. அதிகம் பேர் யூஸ் பண்றாங்க. செலக்ட் பணணலாம்.
5.கண்டிப்பா எண்ணெய் தேவை. கியோ ஹார்பின், வாடிகா, ரோம் என்ற எத்தனையோ ஆயில்கள் இருக்கு.
6. அதிகமா கியோ ஹார்பின் பெண்கள் மத்தியில பிரபலமா இருக்கு. நல்ல வாசனையும், குளுமையும் கிடைக்கும். ஈரக்கூந்தலை சீப்பால் வாரக்கூடாது. நன்றாகக்கோதி, காயந்த பின்தான்வார வேண்டும்.
7.டெய்லி இரவு தூங்கப் போகும் முன் தலைக்கு கியோ ஹார்பின் மாதிரி ஏதாவது ஆயிலை லைட்டா தேய்ச்சி மென்மையா வாரி விட்டு மசாஜ் செய்யணும்.
8.விடுமுறை நாட்களில் முட்டையின் வெள்ளைக் கருலை மட்டும் தனியா எடுத்து அதைத் தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிக்கவும். குளிக்கும் போது ஷாம்புவோ, கடலைமாவோ தேய்க்கலாம்.
9.ஷாம்பு தேய்க்கும் போதோ அல்லது எண்ணெய் தேய்க்கும்போதே அழுத்தி அழுத்தி தேய்க்காம லேசா மென்மையா தேய்க்கணும். பாத்திரம் தேய்க்கிறது மாதிரி முழு ஆற்றலுடன் தேய்த்தால் கூந்தல் உங்களை விட்டு எஸ்கேப் ஆயிடும்.
10.டைட்டான ஹேர் பாண்ட், கிளிப் யூஸ் பண்ண வேண்டாம். அதுவும் ஆபத்துதான்.
(கூந்தல் பராமரிப்பு மீதி அடுத்தவாரம்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications