தமிழகத்தில் இன்று
எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்: முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் சென்னை, ஆவடி ஐ.எச்.எம். மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர்.பத்மினி 500-க்கும் 491 மதிப்பெண் பெற்று மாநில அளவில்முதல் இடம் பெற்றுள்ளார்.
மாநில அளவிலான ரேங்க் பட்டியலில் மாணவர்களை விட மாணவிகளே அதிகஇடங்களை பிடித்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பாடங்கள் வாரியாக மாநில அளவில் முதல் மூன்றுஇடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விவரம்:
தமிழ்:
1. ரெபேகா - 97 மதிப்பெண்கள் - சென்னை பல்லாவரம் செயின்ட் தெரசாமேல்நிலைப் பள்ளி.
2. ஆடின் மடோனா - 97 மதிப்பெண்கள் - பட்டுக்கோட்டை செயின்ட் இசபெல்லாமேல்நிலைப் பள்ளி.
3. ரெஜினா மேரி - 97 மதிப்பெண்கள் - அன்னூர் கே.ஜி. பள்ளி பெண்கள்மேல்நிலைப் பள்ளி.
3. காயத்ரி - 97 மதிப்பெண்கள் - புதுக்கோட்டை ரெய்னி அரசு மேல்நிலைப் பள்ளி.
ஆங்கிலம்:
1. வித்யா - 99 மதிப்பெண்கள் - கோவை ஸ்ரீஅவினாசிலிங்கம் பெண்கள்மேல்நிலைப் பள்ளி.
2. அமலாதேவி - 99 மதிப்பெண்கள் - திண்டுக்கல் செயின்ட் ஜோசப் மகளிர்மேல்நிலைப் பள்ளி.
3. டி. ராஜா - 98 மதிப்பெண்கள - செங்கல்பட்டு, எஸ்.ஆர்.கே.எம்.வி. ஆண்கள்மேல்நிலைப் பள்ளி.
கணிதம்:
1. ஆர். பத்மினி - 100 மதிப்பெண்கள் - ஆவடி ஐஎச்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
2. கே. ஷோபனா - 100 மதிப்பெண்கள் - பாண்டிச்சேரி அமலோற்பவம்மேல்நிலைப்பள்ளி.
3. டி. ராஜா - 100 மதிப்பெண்கள் - செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே.எம்.வி. மேல்நிலைப்பள்ளி.
அறிவியல்:
1. ஆர். பத்மினி - 100 மதிப்பெண்கள் - சென்னை ஆவடி ஐ.எச்.எம். பெண்கள்மேல்நிலைப் பள்ளி.
2. கே. ஷோபனா - 100 மதிப்பெண்கள் - பாண்டிச்சேரி அமலோற்பவம்மேல்நிலைப்பள்ளி.
3. டி. ராஜா - 100 மதிப்பெண்கள் - செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே.எம்.வி.பி.மேல்நிலைப் பள்ளி.
சமூக அறிவியல்:
1. ஆர். பத்மினி - 100 மதிப்பெண்கள் - ஆவடி ஐஎச்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
2. பூங்குழலி - 100 மதிப்பெண்கள் - கங்கவள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி.
3. பாலகுமாரன் - 100 மதிப்பெண்கள் - திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி.
3. ரெஜினா மேரி - 100 மதிப்பெண்கள் - அன்னூர் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
இந்தி:
1. அருண் பிரசாந்த் - 99 மதிப்பெண்கள் - சென்னை பெரம்பூர் டான் போஸ்கோமேல்நிலைப் பள்ளி.
2. பிரவீண் - 99 மதிப்பெண்கள் - சென்னை பெரம்பூர் டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி.
3. ராமகிருஷ்ணன் - 98 மதிப்பெண்கள் - சென்னை தி.நகர் எஸ்.ஆர்.கே.எம்.(மெயின்) மேல்நிலைப் பள்ளி.
மலையாளம்:
1. அஜீதா - 97 மதிப்பெண்கள் - கோவை கணபதி சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி.
2. அனுராதா - 97 மதிப்பெண்கள் - கோவை கே.கே.புதூர் செயின்ட் தாமஸ்மேல்நிலைப் பள்ளி.
3. ஷோயிபா - 97 மதிப்பெண்கள் - நாகர்கோயில் எஸ்.எல்.வி. அரசு மேல்நிலைப்பள்ளி.
தெலுங்கு:
1. சீனிவாச ராவ் - 95 மதிப்பெண்கள் - ஆரணி எம்.கே.வி. அரசு மேல்நிலைப் பள்ளி.
2. சங்கர் - 94 மதிப்பெண்கள் - எக்குவார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி.
3. ரேகா - 94 மதிப்பெண்கள் - பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி.
கன்னடம்:
1. ஜோதி - 94 மதிப்பெண்கள் - ஒசூர் ஆர்.வி. அரசு மேல்நிலைப் பள்ளி.
2. சுஷ்மிதா நிந்திதா ராய் - 92 மதிப்பெண்கள் - சென்னை தி.நகர் கர்நாடகா சங்கமேல்நிலைப் பள்ளி.
3. ஹேமலதா - 91 மதிப்பெண்கள் - மதகொண்டப்பள்ளி அரசு பள்ளி.
உருது:
1. நக்கஸ் பாத்திமா - 95 மதிப்பெண்கள் - வேலூர் அரசு ஸ்லீம் மேனிலைப் பள்ளி.
2. மன்சூருல்லா - 95 மதிப்பெண்கள் - கோட்டை வாணியம்பாடி இஸ்லாமியஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
3. வாகீதா - 85 மதிப்பெண்கள் - சென்னை அரசு ஸ்லீம் மேல்நிலைப் பள்ளி.
குஜராத்தி:
1. பிங்கி சன்னபாய் தாக்கர் - 91 மதிப்பெண்கள் - சென்னை பூங்கா நகர் மணிலால்மேத்தா மேல்நிலைப் பள்ளி.
2. புனித்குமார் - 90 மதிப்பெண்கள் - ஸ்ரீ ஏ.பி.பி.ஜி.வி.எம். பள்ளி.
3. பாத்திமா யாயியா தபுவாலா - 83 மதிப்பெண்கள் - சென்னை பூங்காநகர் மணிலால்மேத்தா பள்ளி.
பிரெஞ்சு:
1. சைலஜா - 100 மதிப்பெண்கள - செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தாமேல்நிலைப் பள்ளி.
2. ஷோபனா - 98 மதிப்பெண்கள் - பாண்டிச்சேரி அமலோற்பவம் பெண்கள்மேல்நிலைப் பள்ளி.
3. ரஞ்சிதா - 98 மதிப்பெண்கள் - பாண்டிச்சேரி அமலோற்பவம் பெண்கள்மேல்நிலைப் பள்ளி.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications