தமிழகத்தில் இன்று
"மோச-டி" காசோலைகள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம்: சிஐ-ஐ கேட்--கி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வரும் காசோலைகள் (செக்) குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றுஇந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) அர-சுக்-கு யோச-னை தெரி-வித்-துள்-ள-து.
1881-ம் ஆண்டு உருவான சட்டப் பிரிவு 138ன்- படி இந்தக் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சிஐஐதெரிவித்துள்ளது.
பொதுவாய் முதன்மை நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் அதிகமான வேலைப்பளு இருப்பதால் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வரும்காசோலைகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலை மாறவேண்டுமெனில் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்று சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு நீதிமன்றத்தில் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வரும் காசோலைகள் குறித்த வழக்குகள் உடனடியாய் விசாரிக்கப்பட வேண்டும். இப்படிச்செய்தால்தான் நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் காலதாமதமின்றி விரைவில் விசாரணைக்கு வரும்.
சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு அதிக செலவாகும் என்பதால் பணமில்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு காசோலைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைநீதிமன்ற கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சிஐஐ கூறி-யுள்-ள-து.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications