தமிழகத்தில் இன்று
பிஜி பிரச்சனை இன்-று -தீ-ரு-மா?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வெலிங்க்டன்:
பிஜியில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரியும், 30அமைச்சர்களும் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என்று ரேடியோ செய்தி ஒன்று தெரிவித்தது.
பிஜியில் கடந்த 19 ம் தேதி புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு தலைமையில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரிமற்றும் 30 அமைச்சர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
பிஜியில் இந்தியர் பிரதமராக நீடிக்கக் கூடாது. தலைநகர் சுவாவில் அங்குள்ள வம்சாவழியினர் கொண்டஇடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீடு தலைமையில் புரட்சிக்காரர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து பிஜியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்தினருக்கும், புரட்சிக்காரர்களுக்குமிடையேபிஜி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே பிணைக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படலாம் என்றுநியுசிலாந்தில் உள்ள ரேடியோ செய்தி ஒன்று தெரிவித்தது.
அச்செய்திக்குறிப்பு இதுகுறித்துக் கூறுகையில், வியாழக்கிழமை பிற்பகல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படலாம்.அவர்கள் விடுவிக்கப்பட்ட பின் மருத்துவப் பரிசோதனைக்காக சுவாவில் செஞ்சிலுவை சங்க மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அந்த ரேடியோ செய்தி தெரிவித்தது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications