For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ம-ருந்-து -வ-ணு-மா, ம-ருந்-து: அதி-மு-க-வின் இ-ல-வ-ச ம-ருத்-து-வ- மு-காம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை 15 -நாட்கள் இலவச மருத்துவ -முகாம்கள் -நடத்த அதி-முக -முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒரு -முகாம் என்ற அடிப்படையில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகள்வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெ-ரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அதிமுக -நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். 83வது பிறந்த -நாளையொட்டி மருத்துவ அணியின் சார்பில் "மக்கள் -நல இலவசமருத்துவ -முகாம்கள் 17.01.2000 முதல் -நடத்தப்பட்டு வருகின்றன.

இம்-முகாம்களில் பல்வேறு மருத்துவ -நிபுணர்களைக் கொண்ட குழு, அனைத்து மக்களுக்கும் ஒரு -முழுமையான மருத்துவப்ப-ரிசோதனையும், ஆலோசனையும் வழங்கும்.

ஏழை எளிய மக்களுக்கு இலவச சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த -நாய், பேப் ஸ்மியர்எனப்படும் பெண்களுக்கான சிறப்பு ப-ரிசோதனை ஆகியவையும் அளிக்கப்படும்.

தற்போது 01.07.2000 முதல் 20.08.2000 வரை 15 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் மருத்துவ -முகாம்கள்-நடத்தப்பட உள்ளன.

ஜூலை 1ம் தேதி அரவக்குறிச்சி (கரூர் நாடாளுமன்றத் தொகுதி), 2ம் தேதி சேலம், 8ம் தேதி வேலூர், 9ம் தேதி திருத்தணி(ஸ்ரீபெரும்புதூர்), 15ம் தேதி விளாத்திகுளம் (திருநெல்வேலி), 16ம் தேதி சிவகாசி, 22ம் தேதி மேட்டூர் (தர்மபு-ரி), 23ம் தேதி-நாமக்கல் (ராசிபுரம்), 29ம் தேதி ராயபுரம் (வடசென்னை), 30ம் தேதி தொண்டாத்தூர் (நீலகி-ரி), ஆகஸ்ட் 5ம் தேதி ஆத்தூர்(திண்டுக்கல்), 6ம் தேதி ஒட்டன்சத்திரம் (பழனி), 12ம் தேதி திருவெறும்பூர் (திருச்சி), 13ம் தேதி வலங்கைமான் (தஞ்சாவூர்), 20ம்தேதி பரமக்குடி (ராம-நாதபுரம்) ஆகிய இடங்களில் இம்-முகாம்கள் -நடைபெறுகின்றன.

மருத்துவ அணித் தலைவர் டாக்டர் மைத்ரேயன் தலைமையில், செயலாளர் டாக்டர் வேணுகோபால் முன்னிலையில் இவை-நடத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X