தமிழகத்தில் இன்று
தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்கின்றனர் இலங்கை முஸ்லீம்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தர மாட்டோம் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கும் இடம் உண்டு. எனவே அவர்களும் எங்களோடுசேர்ந்து போராட வேண்டும்என சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள்தரப்பிலிருந்து சமீபத்தில் அறிக்கை வெளியானது. இது முஸ்லீம்கள் மத்தியிலும்,இலங்கை அரசு மத்தியிலும் குழப்பதை ஏற்படுத்தியது.
பிறருடைய ஆதரவைக் கோரும் அளவுக்கு விடுதலைப் புலிகள் பலவீனமானவர்கள்அல்ல என்பதால் புலிகளின் திடீர் அறிக்கைக்குக் காரணம் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் புலிகளின் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தர முடியாது என இலங்கைமுஸ்லீம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களுமான அஷ்ரப், இஸ்புல்லா ஆகியஇருவரும் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் ஈழத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.துவக்கத்திலிருந்தே இலங்கை முஸ்லீம்கள் தமிழ் ஈழத்தை எதிர்த்து வருகிறார்கள்.இலங்கை சிதறுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறினர்.
வடகிழக்கு மாகாணக் கவுன்சில் திட்டம் குறித்து எங்களது கட்சித் தலைவர்களின்ஆலோசனைக்குப் பிறகே நாங்கள் கருத்துச் சொல்ல முடியும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.
1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த முஸ்லீம்களை, விடுதலைப் புலிகள்அங்கிருந்து வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களில் பெரும்பாலோர்இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications