தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ம-னி-த உரி-மை கழ-கத்-தி--டம் மொபைல் போனிலே-யே புகார் தரலாம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மொபைல் போன் மூலம் புகார்களைப் பெறும் வசதியை தேசிய மனித உரிமை ஆணையம் செய்துள்ளது.
விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரத்திற்குப் பின் வரும் புகார்கைள மொபைல் போன் மூலம் பெற இந்த வசதி உதவும். இதற்காக9810298900 என்ற மொபைல் எண்ணை தேசிய மனித உரிமை ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்த போனுக்காக மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி கோரி வரும் போன் கால்களை கவனிக்கும் இவர் தேவையான நடவடிக்கைஎடுக்க உதவுவார்.
ஜூன் 26 முதல் இந்த சேவை இயங்கத் துவங்கும். மாலை 6 மணிக்குத் துவங்கும் இந்த சேவை, அடுத்த நாள் காலை 10 மணி வரை செயல்படும். விடுமுறைநாட்களில் 24 மணிநேரமும் செயல்படும்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications