தமிழகத்தில் இன்று
"ஓஷோ" ரஜ்-னீஷ் ஆஸ்ரமத்தில் பிளவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">புனே:
"ஓஷோ" ரஜனீஷின் ஆஸ்ரமத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஓஷோ நியமித்த கமிட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனிஒரு கமிட்டியை ஓஷோ எதிர்ப்பாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
புனேயில் ஓஷோ ரஜனீஷின் ஆஸ்ரமம் உள்ளது. இந்த ஆஸ்ரமத்தை நிர்வகிக்கவும், எந்த முக்கிய முடிவைஎடுக்கவும் 21 பேர் கொண்ட -உள்-வட்-டக் குழுவை ஓஷோ ஏற்படுத்தினார்.
இந்த கு-ழு-வை எதிர்த்-துக் கொண்-டு -இ--தி-லி-ருந்-து பிரிந்து வந்த 15 பேர் தனி-யே ஒ-ரு கு-ழுவை -ஏற்-ப-டுத்-தி-யுள்-ள-னர்.இது தொடர்பாக இந்-த போட்-டிக் குழுவின் முக்கிய உறுப்பினரான யோகா நீலம் என்-ற -பண் கூறியதாவது:
ஆஸ்ரமத்தை நிர்வகிக்க 21 பேர் கொண்ட குழுவை ஓஷோ ஏற்படுத்தினார். குழு உறுப்பினர்கள் அனைவரையும்ஓஷோவே தேர்ந்தெடுத்தார். உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வாழ்நாள் வரை அவர்கள் அக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், அதுவரை அவர்களை நீக்கக்கூடாது என்றும் அவர்களுக்குப்பதிலாக வேறு யாரையும் நியமிக்கக்கூடாது என்றும் ஓஷோ அறிவித்துவிட்டார்.
ஆனால், அக் குழுவின் தலைவர், துணைத் தலைவர், செயலர் ஆகியோரின் செயல்பாடு மோசமாக உள்-ள-து.மூவரும் சர்-வா-தி-கா-ரத்-து-டன் செயல்--ப-டு-கின்-ற-னர். இதனால், குழுவிலிருந்து 15 உறுப்பினர்கள் பிரிந்து வந்து புதியகுழுவை ஏற்படுத்தியுள்ளோம்.
இக் குழுவின் முதல் மூன்று இடங்களில் இருப்பவர்கள் கொள்கை முடிவு எடுப்பார்கள். மற்றவர்கள் அக் கொள்கைமுடிவுகளைச் செயல்படுத்துவார்கள் என்றார் நீலம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications