தமிழகத்தில் இன்று
முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு ஊழியர்கள் மாற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவில் பணியாற்றிய 23 ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த தனிப்பிரிவு. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டது.
முதலில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இயங்கி வந்தது. பின்னர் இது செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் கீழ் வந்தது. மக்கள் குறைக்களாகஅமைக்கப்பட்ட இந்தப் பிரிவில் குளறுபடிகள் நுழைய ஆரம்பித்தன.
முதல்வருக்காக அனுப்பப்பட்ட மனுக்கள் அவருக்கு உடனடியாகச் செல்லாமல் இடைத்தரகர்கள் மூலம் அவருக்குக் கிடைத்தன. இந்தப் பிரிவின்செயல்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதியும் அதிருப்தியில் இருந்தார்.
இதற்கிடையே இந்தத் துறையில் உள்ள 23 ஊழியர்களையும் உடனடியாய் வேறு துறைக்கு மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications