இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியை நோக்-கி பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> கல்லே:
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை முடிந்த இரண்டாவது டெஸ்டின் 3-ம் நாள் இறுதியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு600 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் அந்த அணி இலங்கையை விட 429 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பாகிஸ்தான் அணியில் இரண்டு பேர் வெள்ளிக்கிழமை சதமடித்தனர்.
முன்னதாக 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான்தொடர்ந்தது. யூனிஸ்கானும், அப்துர் ரஸாக்கும் இணைந்து விளையாடி 6-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள்எடுத்தனர். அப்துர் ரஸாக் 48 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து வந்த வாஸிம் அக்ரம் துரிதமாக ரன்கள் குவித்தார். அவரும் யூனிஸ் கானும் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு100 ரன்கள் சேர்த்தனர். யூனிஸ் கான் 116 ரன்களிலும், வாஸிம் அக்ரம் 100 ரன்னிலும் அவுட்டானார்கள்.
ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 600 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை அணியில்முரளிதரன் இரண்டு விக்கெட்டுகளையும், ஜெயவர்த்தனே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம்இலங்கையை விட அந்த அணி 429 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம்பாக்கியுள்ளது.
முன்னதாக இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
யு.என்.ஐ.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications