தமிழகத்தில் இன்று
மீண்-டும் ஆட்-சி-யை பிடிக்-க- இப்-போ-தே தயா-ர-ா-கி-ற-து தி-மு-க
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
2001ல் நடக்-க-வுள்-ள சட்-ட-ம-ன்-ற தேர்தல் கு-றித்-து கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்களுடன் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி சென்னையில்மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பது பற்றி விவாதிக்கப்பட்டது என்று முதல்வர்கருணாநதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலை சந்திப்பதற்கு திமுக தயாராகி வருகிறது.ஆட்சியையும், கட்சியையும் அதற்கேற்ப தயார் படுத்தி வருகிறார் கருணாநிதி.
ஐந்தாண்டுகளில் அரசு அறிவித்த எல்லா திட்டங்களையும் 6 மாத காலத்திற்குள்முடித்து விட வேண்டும் என்று மாவட்டக் கலெக்டர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும்அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்தொடர்ச்சியாக சென்னையில் வெள்ளிக்கிழமை தனது கட்சியின் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி, தேர்தலுக்குள் அவர்கள் செய்து முடிக்கவேண்டிய பணிகள் பற்றி அறிவுறுத்தினார்.
தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை முடித்து, தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றுகட்சியினருக்கு அவர் கட்டளையிட்டார்.
இந்த கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு துவங்கி 1.30 மணிவரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்க ப்பட்ட முடிவுகள் குறித்துசெய்தியாளர்களிடம் விளக்க முதல்வர் கருணாநிதி மறுத்து விட்டார்.
""இது முழுக்க முழுக்க கட்சிக் கூட்டம். இதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை என்றார்முதல்வர் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications