தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அமெரிக்காவில் கொலைக் குற்றவாளிக்-கு மரணதண்டனை நிறைவேற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹன்ட்ஸ்விலே: (அமெரிக்கா)
அமெரிக்காவில் கொலைக்குற்றவாளி கேரி கிரஹாமிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரணதண்டனை பெற்ற அவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டார்.
36 வயதாகும் கேரி கிரஹாம் கொலை உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்.
இவர் ஏற்கனவே பல குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டு 19 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.
இவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கும்படி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து இவர் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் மரணதண்டனை பெற்ற 135 ஆவது நபர் கேரி. மேலும் இந்த வருடத்தில் இத்தண்டனை பெற்ற 23 வது நபர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications