தமிழகத்தில் இன்று
இந்திய தேவூ மோட்டார்ஸ் நிறுவனம் மீது கண் வைக்கிறது ஃபோர்ட் நிறுவனம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெட்ராய்ட்:
தென் கொரியாவின் தேவூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க அமெரிக்காவின் பிரபல ஃபோர்டுமோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தனது விருப்பத்தையும் தேவூ நிறுவனத்துக்கு அதுஅனுப்பியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் உள்ள தேவூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் தனதுகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் இம் முடிவு தேவூ நிறுவனத்தின் சொத்துக்கள் முழுவதையும் வாங்கிக் கொள்வதுஎன்பதல்ல. தேவூ நிறுவனத்தையும் ஒரு பங்குதாரராக சேர்த்து ஒரு சிறந்த லாபகரமான கூட்டு நிறுவனமாகசெயல்படுவதே இதன் நோக்கம் என்று ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதிப் பிரிவுத் தலைவர் வாகன் ஏ.கோஸ்கா ரியான் தெரிவித்தார்.
எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் மேலும் விரிவுபடுத்தவதற்காக ஒரு வாய்ப்பைத்தேடிக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்ற வகையில் தேவூ நிறுவனம் தனது சொத்துக்களை விற்க முடிவுசெய்துள்ளதை சாதகமாகக் கொண்டு எங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். தேவூ நிறுவனத்தின் இந்தியக்கிளை நன்றாக செயல்படுவதால், அதை வாங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றாய் ரியான்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications