என்-கி-றார் -"தி-ரு"
Subscribe to Oneindia Tamil
யானைப் பாகனை கடித்த கரடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
காணாமல் போன யானையைத் தேடி காட்டுக்குள் சென்ற பாகனை கரடி கடித்தது.
கோவை மாவட்டம் டாப் சிலிப் வனப் பகுதியில் உள்ள யானைகள் முகாமில் பாகனாக30 வயது நபர் வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை இவரது யானையைக்காணவில்லை. இதையடுத்து யானையைத் தேடி காட்டுக்குள் சென்றார்.
அப்போது காட்டுக்குள் இருந்த கரடி அவரைக் கடித்தது. தோள்பட்டையிலும்,இடுப்பிலும் கரடி கடித்தது. கடும் சிரமப்பட்டு யானைப் பாகன் அங்கிருந்து தப்பினர்.
அவருக்கு டாப் சிலிப் அரசு சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications