தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

வருமான வரி செலுத்த நி-ரு-பர்-க-ளுக்-கு சிறப்பு கவுன்டர்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

டெல்லி சாஸ்திரி பவனில் பத்திரிகையாளர்கள் தங்களது வருமான வரியைச் செலுத்துவதற்காக சிறப்பு கவுன்டர்திறக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் அறையில் உள்ள இந்த கவுன்டர் மூலம் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் தங்களது2000-01-ம் ஆண்டுக்கான வருமானக் கணக்கைக் காட்டி வரி செலுத்தலாம்.

ஜூன் 26-ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை இந்த கவுன்டர்திறக்கப்பட்டிருக்கும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+