தமிழகத்தில் இன்று
ரயிலில் கலாட்டா செய்த கர்நாடக விவசாயிகள் மீது தடியடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நாகர்கோவில்:
சென்னை-கன்னியாகுமரி ரயிலில் முன்பதிவு செய்யாமல் ஏறி கலாட்டா செய்த கர்நாடக விவசாயிகளைப் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
மதுரையில் நடந்த விவசாயிகள் மாநாட்டிற்காக 2000 க்கும் மேற்பட்ட கர்நாடக விவசாயிகள் மதுரைக்குச் சென்றனர்.
அங்கிருந்து அவர்கள் திரும்பி கன்னியாக்குமரிக்குச் சென்று சுற்றிப்பார்த்து விட்டு ஊர் திரும்புகையில் முன்பதிவு செய்யாமல் சென்னை-கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
முன்பதிவு செய்த பயணிகள் அங்கு வந்ததும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து முன்பதிவு செய்த பயணிகள் போலீசில் புகார்கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் விவசாயிகளை அங்கிருந்து இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைத்து விட்டனர்.
போலீசாரின் நடவடிக்கையில் ஆத்திரமடைந்த அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைத்து விட்டனர். இப் பிரச்சனையினால் அங்கு ரயில் போக்குவரத்துசுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications