தமிழகத்தில் இன்று
அர-சாங்-கத்-தில் பு-லி-க-ளுக்-கு இட-மில்-லை: சந்-தி--ரி-கா மீண்-டு-ம் அறி-விப்-பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:
தமி-ழர்-கள் அதி--கம் வசிக்-கும் இலங்-கை-யின் வட-க்-கு-கி-ழக்-கு மாகா-ணங்-க-ளை ஒ-ருங்-கி-ணைத்-து அமைக்-கஉத்-தே-சிக்-கப்-பட்-டுள்-ள இடைக்-கா-ல அர-சாங்-கத்-தில் பு-லி-க-ளுக்-கு இடம் தர மாட்-டோம் என இ-லங்-கை அதி-பர்சந்--தி--ரி-கா கு-மா-ர-துங்-கா கூறி-னார்.
முன்-ன-த-ா-க சில தினங்-க-ளுக்-கு முன் மூத்-த அமைச்-ச-ர்-க-ளில் ஒ-ரு-வ--ரா-ன ஜெய-ரத்-னே கூ-று-கை-யில், இ-டைக்-கா-லஅ-ர-சில் வி-டு-த-லைப் பு-லி-க-ளுக்-கும் பங்-கு தரப்-ப-டும் என்-றார். இ-து தொடர்-பா-க சந்-தி-ரி-கா-வு-க்-கும் எதிர்க் கட்-சித்தலை-வர் ரணில் விக்-கி-ர-ம-சிங்---க-வுக்-கும் இடை-யே ஒப்-பந்-தம் ஏற்-பட்-டு-ள்-ள-தா-க-வும் செய்-தி-கள் வந்-த-ன.
ஆ-னால், ஆரம்-பத்-தில் அர--சாங்-கத்-தில் இ-ருந்-தே பு-லி-க-ளுக்-கு இட-மில்-லை என்-று கூறி வ-ரு-கி-றார் சந்--தி-ரிகா.
இப்-போ-து த-ன-து நி--ல--ய மீண்-டும் -உ-று-தி-யா-கத் தெரி-வித்-துள்-ளார் சந்-தி-ரி-கா. வெள்-ளிக்-கி-ழ-மை வெ-ளி-யிட்-டஅறிக்-கை-யில், வி-டு-த-லைப் பு-லி-கள் தீவி-ர--வா-த அமைப்-பி-னர் ஆவர். அவர்-க-ளுக்-கு அர--சில் இடம் தர மாட்-டோம்.இ-து கு-றித்-து பத்-தி-ரிக்-கை-க-ளில் வந்-துள்-ள- செய்-தி-கள் த-வ-ற-ா-ன-வை. இவ்-வா-று -செய்-திகள் தந்--த பத்-தி-ரிக்-கை-க-ளைகண்-டிக்-கி-றோம்.
பு-லி--க--ளை-யும் இ-டைக்-கா-ல அர-சில் சேர்ப்-ப-து கு-றித்-து இ-து--வ-ரை எந்-த மு-டி-வும் எ-டுக்-க-ப்-ப-ட-வில்-லை. இந்-தவட-கிழக்-கு அர-சாங்-கத்-தில் -தேர்-தல் -க-மி-ஷ-னிடம் பதி-வு பெற்-ற தமிழ், முஸ்-லீம், சிங்-க-ள கட்-சி-க-ளுக்-கு மட்-டு--மேபிர-தி-நி-தித்-து-வம் வழங்-கப்-ப--டும்.
பு-லி-கள் ஜன-நா-ய-கப் பாதைக்-கு தி-ரும்-பி-னால் மட்-டு--மே அவர்-க-ளை அர-சாங்-கத்-தில் சேர்ப்-போம் என்-ற-ார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications