தமிழகத்தில் இன்று
--கு-விந்-து கிடக்-கும் அதிகாரங்கள்: ஜார்ஜ் பெர்-னாண்-டஸ் வ-ருத்-தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜாம்நகர் (பீகார்):
மகாத்மா காந்தி கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய வேண்டுமானால், அடிமட்ட அளவிலிருந்து அதிகாரப் பகிர்வை அமல்படுத்த வேண்டும் என்றுமத்திய பாதுகாப்பபு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
சமதாக் கட்சியின் சார்பில் நடக்கும் இரண்டு நாள் தேசிய கருத்தைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
50 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுற்ற சுதந்திரப் போராட்டத்தின் நோக்கம், இலக்கிலிருந்து நாம் வெகுதூரம் விலகி வந்து விட்டோம். சுதந்திரப்போராட்டத்தின் மையக் கருத்தே, கிராம சுயராஜ்யம் அமைய வேண்டும் என்பதுதான்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு துரதிர்ஷ்டவசமாக தேசந் தந்தை மகாத்மா காந்தி நம்முடன் இல்லை. இதன் காரணமாக அரசியலமைப்புச் சட்டம்உருவானபோது, மத்திய, மாநில அரசுகள் என்ற அடிப்படையிலேயே சட்டம் உருவாக்கப்பட்டது.
அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போது மத்திய அரசு வசம் அபரிமிதமான அதிகாரங்கள் உள்ளன. மத்தியஅரசுநினைத்தால் ஒரு மாநில அரசையே கலைத்து விட முடியும்.
அதேபோல, ஒரு மாநில அரசு நினைத்தால், பஞ்சாயத்து, நகர் பாலிகா போன்ற உள்ளூர் நிர்வாக அமைப்புகளைக் கலைத்து விட முடியும். இந்த நிலை மாறவேண்டும். அதிகாரப் பகிர்வு அடிமட்ட அளவிலிருந்து வர வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications